Uncategorized

மாதாந்தக் கருத்தரங்கு – சூலை 2026

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2026ஆம் ஆண்டு சூலை மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

பொதுக்குழுக்கூட்டம் – 2024

தொல்காப்பிய மன்றம் – கனடா, பொதுக்குழுக்கூட்டத்திற்கும் செயலவை உறுப்பினர் தெரிவிற்குமான அறிவித்தல் நாள்: 15 – 12 – 2024 (ஞாயிற்றுக்கிழமை)நேரம்: காலை 10.30 தொடக்கம் பிற்பகல் 1.30 வரைஇடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் (Scarborough Civic Centre, Room 1 & 2) தற்போதைய செயற்குழுவின் ஈராண்டுக்காலம் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, 29 ஒக்ரோபர் 2024...

தொல்காப்பிய விழாப் போட்டிகள் – 2023 இற்கான நேர அட்டவணை

தொல்காப்பிய மன்றம் – கனடா, நடத்தும் 2023ஆம் ஆண்டிற்கான, மாணவர்களுக்கான தமிழ்மொழித்திறன் போட்டிகள் மே மாதம் 13ம் நாள் (சனிக்கிழமை) காலை 9.00 மணி தொடக்கம் Scarborough Civic Centre இல் நடைபெவிருக்கிறது. போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.. மாணவர்களைக் காலந்தாழ்த்தாது உரியநேரத்திற்கு சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி!