விருதுகள் – 2026

13 அக்டோபர் 2026 அன்று இடம்பெற்ற ”நன்றி நவிலல் விருந்து” விழாவின்போது 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் வெற்றிக்காக அயராது உழைத்தவர்கள் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். விருதாளர்களைத் தொல்காப்பியமன்றம் பாராட்டி வாழ்த்துகின்றது.

“தொல்காப்பியச் சுடர்” முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்

“தொல்காப்பியச் சுடர்” பேரா. இல. சுந்தரம்

“தொல்காப்பியச் செம்மல்” திரு. சிவபாலு தங்கராசா

“தொல்காப்பியச் செம்மல்” மரு. இரகுராமன் வரதராசன்

“தொல்காப்பியச் செம்மல்” திரு. சண்முகராசா சின்னத்தம்பி

“தொல்காப்பியத் தேனீ” திரு. சுகந்தன் வல்லிபுரம்

“தொல்காப்பியத் தேனீ” செல்வி குமுதினி பொன்னுத்துரை

“தொல்காப்பியத் தேனீ” திருமதி லாவண்யா செந்தூரன்

“தொல்காப்பியத் தேனீ” திரு. இராச்குமார் குணரட்ணம்

“தொல்காப்பியத் தேனீ” திருமதி மாகிறேற் பவுலஸ்

“தொல்காப்பியத் தேனீ” திருமதி சுவந்தி சங்கர்

“தொல்காப்பியத் தேனீ” திருமதி வாணிஸ்ரீ சிவபாதசுந்தரம்

“தொல்காப்பியத் தேனீ” திரு. நற்கீரன் இலட்சுமிகாந்தன்