கூட்டம்

செய்தியாளர் சந்திப்பு (Press Meet)

அன்புடையீர், வணக்கம்! கனடாத் தொல்காப்பிய மன்றத்தினால் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மார்க்கம் நகரின் பில் கோகர்த் மேல்நிலைப் பள்ளியில் (Bill Hogarth Secondary School) “தொல்காப்பியத்தை...

மாணவர் பாசறை நிருவாகக் குழு தெரிவிற்கான கூட்டம்

அன்புடையீர் வணக்கம்! தொல்காப்பிய மன்றத்தின் ஒரு பகுதியாக மாணவர் பாசறை உருவாக்கப்பட்டதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். மாணவர் பாசறையின் மாணவ நிருவாகக் குழுப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் 19 சனவரி 2026 (திங்கள் கிழமை) அன்று இரவு 8 மணிக்கு இணையவழியாக (Zoom) நடைபெறவுள்ளது. காலம்: திங்கட்கிழமை, சனவரி 19, 2026 மாலை 8.00 முதல் 09:00...

“உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2026” தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்

கனடாத் தொல்காப்பிய மன்றம், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் தனது இரண்டாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்தத் திட்டமிட்டிருக்கிறது. இம் மாநாடு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் கூட்டம் ஒக்டோபர் 27, 2025 (திங்கட்கிழமை) அன்று இரவு 8.30 (ரொறன்ரோ நேரம்) மணிக்கு இணையவழியாக நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலக நாடுகளிலிருந்து...

மாதாந்தக் கருத்தரங்கு – சூலை 2025

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு சூலை மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

மாதாந்தக் கருத்தரங்கு – சூன் 2025

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு சூன் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

மாதாந்தக் கருத்தரங்கு – மே 2025

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

மாதாந்தக் கருத்தரங்கு – ஏப்பிரல் 2025

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

மாதாந்தக் கருத்தரங்கு – சனவரி 2025

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு சனவரி மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...