தொல்காப்பிய மாநாடு – 2026

செய்தியாளர் சந்திப்பு (Press Meet)

அன்புடையீர், வணக்கம்! கனடாத் தொல்காப்பிய மன்றத்தினால் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மார்க்கம் நகரின் பில் கோகர்த் மேல்நிலைப் பள்ளியில் (Bill Hogarth Secondary School) “தொல்காப்பியத்தை...

தமிழ்த் திறன் போட்டிகள் – 2026: பெறுபேறுகள்

2026 செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள இரண்டாவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை இனை முன்னிட்டு கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் 2026ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் நாளன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் நடத்தப்பட்ட, மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இப்போட்டிகள் யாவும் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மாணவர்கள், பெற்றோர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள்...

2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு

நாள்: 19, 20 செப்டம்பர், 2026 இடம்: Bill Hogarth Secondary School, 100 Donald Sim Avenue, Markham, ON L6B 0R4 மாநாட்டிற்கான நோக்கம் மாநாட்டுக் கருப்பொருள் தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க-கற்பிக்க, கொண்டாட-பரவலாக்க வேண்டும்? மேற்குறித்த வினாவுக்கு (4 செயல்களுக்கு: கற்க-கற்பிக்க, கொண்டாட-பரவலாக்க) விடையளிக்கும் வகையில் மேற்சுட்டிய 33 தலைப்புகளுள் ஒன்றிலோ...

“உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2026” தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்

கனடாத் தொல்காப்பிய மன்றம், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் தனது இரண்டாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்தத் திட்டமிட்டிருக்கிறது. இம் மாநாடு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் கூட்டம் ஒக்டோபர் 27, 2025 (திங்கட்கிழமை) அன்று இரவு 8.30 (ரொறன்ரோ நேரம்) மணிக்கு இணையவழியாக நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலக நாடுகளிலிருந்து...