அனைவருக்கும் தொல்காப்பியம் – தொடக்கநிலை – 2026

அனைவருக்கும் தொல்காப்பியம் – இணையவழிக் கல்வி

தமிழ் ஆர்வலர்களுக்கு! வணக்கம். கனடாத் தொல்காப்பிய மன்றம் “அனைவருக்கும் தொல்காப்பியம்” எனும் இணையவழிச் (Online) சான்றிதழ்ப் படிப்பினை (Certificate Course) நடத்துகிறது. மே 13, 2026 முதல் ஆகஸ்ட் 5, 2026 வரை மொத்தம் 12 வகுப்புகள்வாரந்தோறும் புதன்கிழமை இரவு 9 முதல் 10 மணி வரை வகுப்பில் இணைவதற்கான தகைமை: 21 வயதுக்கு மேல்...