செப்டம்பர் 19, 20 2026 ஆகிய நாள்களில், கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் நடத்தப்பட்ட 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் பட்டங்கள் பெற்றவர்களைத் தொல்காப்பிய மன்றம் பாராட்டி வாழ்த்துகின்றது.
தொல்காப்பியச் செல்வன்/செல்வி – 2026
‘தொல்காப்பியச் செல்வன்’ பிரணவசுமன் சுகந்தன்
‘Tolkappiya Selvan’ PRANAVASUMAN SUGANTHAN

‘தொல்காப்பியச் செல்வன்’ அட்சதன் செல்வதுரை
‘Tolkappiya Selvan’ ADCHATHAN SELVADURAI

‘தொல்காப்பியச் செல்வன்’ ஆதிரையன் சத்தியசீலன்
‘Tolkappiya Selvan’ ADIRAYAN SATHIYASEELAN

தொல்காப்பியத் திருவாளர்/திருவாட்டி – 2026
‘தொல்காப்பியத் திருவாட்டி’ தனலட்சுமி பாலகுமார்
‘Tolkappiya Tiruvaatti’ THANALUXMY BALAKUMAR

‘தொல்காப்பியத் திருவாளர்’ செவ்வேற்குமரன் நவரத்தினம்
‘Tolkappiya Tiruvaalar’ SEVVERTKUMARAN NAVARATNAM

‘தொல்காப்பியத் திருவாட்டி’ துளசி விக்னேஸ்வரன்
‘Tolkappiya Tiruvaatti’ THULASI VIGNESWARAN




