செய்திகள்

செய்தியாளர் சந்திப்பு (Press Meet)

அன்புடையீர், வணக்கம்! கனடாத் தொல்காப்பிய மன்றத்தினால் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மார்க்கம் நகரின் பில் கோகர்த் மேல்நிலைப் பள்ளியில் (Bill Hogarth Secondary School) “தொல்காப்பியத்தை...

மாதாந்தக் கருத்தரங்கு – சூன் 2026

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2026ஆம் ஆண்டு சூன் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

மாதாந்தக் கருத்தரங்கு – மே 2026

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2026ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

சிறுவர்க்கான தொல்காப்பியம் – இணையவழிக் கல்வி – 2ஆம் குழாம்

பெற்றோர்களே! ஆசிரியர்களே! மாணவர்களே! வணக்கம். தொல்காப்பியத்தினை இளைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் பணியில், கனடாத் தொல்காப்பிய மன்றம் நடத்தும் “சிறுவர்க்கான தொல்காப்பியம்” எனும் இணையவழிச் (Online) சான்றிதழ்ப் படிப்பின் (Certificate Course) இரண்டாவது குழாம் (2nd batch) வரும் மே மாதம் தொடங்க இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். மே 14, 2026 முதல் ஓகஸ்ற்...

மாதாந்தக் கருத்தரங்கு – ஏப்ரல் 2026

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

அனைவருக்கும் தொல்காப்பியம் – இணையவழிக் கல்வி

தமிழ் ஆர்வலர்களுக்கு! வணக்கம். கனடாத் தொல்காப்பிய மன்றம் “அனைவருக்கும் தொல்காப்பியம்” எனும் இணையவழிச் (Online) சான்றிதழ்ப் படிப்பினை (Certificate Course) நடத்துகிறது. மே 13, 2026 முதல் ஆகஸ்ட் 5, 2026 வரை மொத்தம் 12 வகுப்புகள்வாரந்தோறும் புதன்கிழமை இரவு 9 முதல் 10 மணி வரை வகுப்பில் இணைவதற்கான தகைமை: 21 வயதுக்கு மேல்...

தமிழ்த் திறன் போட்டிகள் – 2026

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள இரண்டாவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன. இப்போட்டிகள் யாவும் 10-மே-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் இடம்பெறும். இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இரண்டாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின்போது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகள் மாணவர்களின்...

மாணவர் பாசறை நிருவாகக் குழு தெரிவிற்கான கூட்டம்

அன்புடையீர் வணக்கம்! தொல்காப்பிய மன்றத்தின் ஒரு பகுதியாக மாணவர் பாசறை உருவாக்கப்பட்டதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். மாணவர் பாசறையின் மாணவ நிருவாகக் குழுப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் 19 சனவரி 2026 (திங்கள் கிழமை) அன்று இரவு 8 மணிக்கு இணையவழியாக (Zoom) நடைபெறவுள்ளது. காலம்: திங்கட்கிழமை, சனவரி 19, 2026 மாலை 8.00 முதல் 09:00...