கூட்டம்

ஆண்டு விழாவும் பரிசளிப்பும் – 2019

கலைநிகழ்ச்சிகளுடன், இவ்வாண்டு தொல்காப்பிய மன்றம் நடத்திய தமிழ் மொழித்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற இருக்கின்றது. தலைமை விருந்தினர்மருத்துவக் கலாநிதி இ. லம்போதரன் அவர்கள் காலம்: 15-06-2019 (சனிக்கிழமை மாலை 4.00 தொடக்கம் 10.00 வரை)இடம்: Middlefield Collegiate Institute, 525 Highglen Ave, Markham, ON L3S 3L5. (Middlefield & Highglen)...

பொதுக்கூட்டம் – 2018

தொல்காப்பிய மன்றம் – கனடா, பொதுக் கூட்டத்திற்கும் செயலவை உறுப்பினர் தெரிவிற்குமான அறிவித்தல் கூட்ட நாள்: 23 – 12 – 2018 (ஞாயிற்றுக் கிழமை)நேரம்: மாலை 4.00 மணிஇடம்: 150, ஸ்காபரோ சிவிக் சென்ரர். (Scarborough Civic Centre) தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஆயுட்கால உறுப்பினர்களும், நடப்பாண்டு உறுப்பினராகத் தம்மைப் பதிவு...

“உலகத் தொல்காப்பிய மன்றம்” – கனடாக்கிளை உதயமானது.

2015 ஒக்ரோபர் 26ம் நாள், Finch & Middlefield சந்திக்கருகாமையில் அமைந்துள்ள GTA Square இல் உள்ள விருந்தினர் மண்டபத்தில் பி.ப. 7.00 மணிக்கு மன்றத்தின் தொடக்கக் கூட்டம், மன்றத்தின் பேராளர் இ.பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அவர் மன்றத்தின் நோக்கம் பற்றிய விளக்க உரையை நிகழ்த்தினார். தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள், நோக்கங்கள், கருத்துக்கள்பற்றிய...