suganthan

தொல்காப்பியக் கருத்தரங்கு – 2

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலகின் பல நாடுகளிலும் அமைக்கப்பெற்று வருகின்றன. கனடாவில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இவ்வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இரண்டாவது கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள்...

தொல்காப்பியக் கருத்தரங்கு – 1

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலகின் பல நாடுகளிலும் அமைக்கப்பெற்று வருகின்றன. கனடாவில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இவ்வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள முதலாவது கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள்...

தொல்காப்பிய விழா போட்டிகள் – 2016

பேச்சு, மற்றும் பொது அறிவுப் போட்டிகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தினை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். போட்டிகளிற்கான விதிமுறைகளினை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். வினாவிடைப் போட்டிகள்பாலர் பிரிவுகீழ்ப்பிரிவுநடுப்பிரிவுமேற்பிரிவு பேச்சுப் போட்டிகள்பாலர் பிரிவுகீழ்ப்பிரிவுநடுப்பிரிவுமேற்பிரிவு

“உலகத் தொல்காப்பிய மன்றம்” – கனடாக்கிளை உதயமானது.

2015 ஒக்ரோபர் 26ம் நாள், Finch & Middlefield சந்திக்கருகாமையில் அமைந்துள்ள GTA Square இல் உள்ள விருந்தினர் மண்டபத்தில் பி.ப. 7.00 மணிக்கு மன்றத்தின் தொடக்கக் கூட்டம், மன்றத்தின் பேராளர் இ.பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அவர் மன்றத்தின் நோக்கம் பற்றிய விளக்க உரையை நிகழ்த்தினார். தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள், நோக்கங்கள், கருத்துக்கள்பற்றிய...