அனைவருக்கும் தொல்காப்பியம் – இணையவழிக் கல்வி

தமிழ் ஆர்வலர்களுக்கு! வணக்கம்.

கனடாத் தொல்காப்பிய மன்றம் “அனைவருக்கும் தொல்காப்பியம்” எனும் இணையவழிச் (Online) சான்றிதழ்ப் படிப்பினை (Certificate Course) நடத்துகிறது.

மே 13, 2026 முதல் ஆகஸ்ட் 5, 2026 வரை மொத்தம் 12 வகுப்புகள்
வாரந்தோறும் புதன்கிழமை இரவு 9 முதல் 10 மணி வரை

வகுப்பில் இணைவதற்கான தகைமை: 21 வயதுக்கு மேல்

கட்டணம் $24 மட்டுமே

கனடாவில் உள்ளவர்கள் e-transfer (contact@tolkappiyam.ca) மூலமாகவும் பிற நாடுகளில் உள்ளவர்கள் Paypal (https://www.paypal.com/ncp/payment/G9MBGL5GUPLVA) மூலமாகவும் உங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம்.

பதிவு செய்ய: https://forms.gle/LaRqrDAVpVTfLepi9

பதிவு செய்யக் கடைசி நாள்: 01-05-2026, வெள்ளிக்கிழமை

தேர்வில் சித்தியடைவோருக்கான சான்றிதழ் 2ஆம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு:
முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (647) 881-3613
பேராசிரியர் இல. சுந்தரம் (437) 979-3006
ஆசிரியர் வ. சுகந்தன் (647) 850-0152

You may also like...