22-செப்டம்பர்-2024 அன்று, கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் நடத்தப்பட்ட முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் பட்டங்கள் பெற்றவர்களைத் தொல்காப்பிய மன்றம் பாராட்டி வாழ்த்துகின்றது.
தொல்காப்பியச் செல்வன்/செல்வி – 2024
‘தொல்காப்பியச் செல்வி’ சோலை இராச்குமார்
‘Tolkappiya Selvi’ CHOLAI RAJGUMAR

‘தொல்காப்பியச் செல்வன்’ மகிழன் சோமராஜேந்திரம்
‘Tolkappiya Selvan’ MAGILAN SOMARAJENDRAM

‘தொல்காப்பியச் செல்வன்’ ஆய்சுமனன் சாயி சர்மா
‘Tolkappiya Selvan’ AAYSHMANAN SHAYI SHARMA

‘தொல்காப்பியச் செல்வன்’ திசாருதன் சசிதரன்
‘Tolkappiya Selvan’ THISHARUTHAN SASITHARAN

தொல்காப்பியத் திருவாளர்/திருவாட்டி – 2024
‘தொல்காப்பியத் திருவாட்டி’ லோககௌரி சத்தியகாந்
‘Tolkappiya Tiruvaatti’ LOGAGOWRY SATHTHIYAKANTH

‘தொல்காப்பியத் திருவாட்டி’ தில்லைராணி பாலேஸ்வரன்
‘Tolkappiya Tiruvaatti’ THILLAIRANI BALESWARAN

‘தொல்காப்பியத் திருவாட்டி’ மாகிறேற் பவுலஸ்
‘Tolkappiya Tiruvaatti’ MARGARET PAWLES




