மாதாந்தக் கருத்தரங்கு – சூலை 2025
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு சூலை மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)
நெறியாளர்: திருமதி ஜோதி ஜெயக்குமார் (அதிபர், வள்ளுவன்வழி உலக இணையப்பள்ளி)
கணினி மொழியியல் அடிப்படையில் தொல்காப்பியம்
– முனைவர் கோ. பழனிராஜன்
உதவிப்பேராசிரியர், மொழியியல்துறை, மத்திய பல்கலைக்கழகம், கேரளா.
பேச்சு: தமிழ்மொழி
செல்வி துளசி திருநீலகண்டன்
7ம் வகுப்பு, பள்ளி மாணவி, கனடா.
நன்றியுரை: திருமதி. ஜெயா ஜேசுதியாகராஜா, முதுகலைத் தமிழ்
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
நாள்: புதன்கிழமை, சூலை 30, 2025
நேரம்: பிற்பகல் 7.00 மணி முதல் – 09:00 மணி வரை (கனடா நேரம்)
Join Zoom Meeting:
Meeting ID: 361 993 2434
Passcode: tamil
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.




