கூட்டம்

மாதாந்தக் கருத்தரங்கு – நவம்பர் 2024

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு

கனடா – தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு – இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024 செப்ரெம்பர் 20, 21, 22ம் நாள்களில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்குமாறு அனைத்துத் தமிழ் ஆர்வலர்களையும் அன்போடு அழைக்கின்றோம்.

மாதாந்தக் கருத்தரங்கு – யூலை 2024

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2024ஆம் ஆண்டு யூலை மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

அமரர் பேராசிரியர். சு. பசுபதி அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம்

தொல்காப்பியம் உட்படப் பல தலைப்புகளில் இலக்கிய ஆய்வுரைகள் வழங்கியவரும் நூலாசிரியரும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றியவருமான அமரர் பேராசிரியர். சு. பசுபதிஅவர்களுக்கான நினைவேந்தல்க் கூட்டம் சூம் (ZOOM) இணையச் செயலியூடாக இடம்பெற இருக்கின்றது. இந்நினைவரங்கில் அமரர் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் பற்றிய சிறப்பு நினைவுரைகளை ஆற்றுபவர்கள்: பேராசிரியர் இரா செல்வகுமார் மருத்துவர் இரகுராமன்...

மாதாந்தக் கருத்தரங்கு – சனவரி 2023

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2023ஆம் ஆண்டு சனவரி மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

பொதுக்கூட்டம் – 2022

தொல்காப்பிய மன்றம் – கனடா, பொதுக் கூட்டத்திற்கும் செயலவை உறுப்பினர் தெரிவிற்குமான அறிவித்தல் கூட்ட நாள்: 20 – 8 – 2022 (சனிக்கிழமை)நேரம்: மாலை 3.00 மணிஇடம்: 8 – 3500 McNicoll Ave. Toronto, M1V 4C7 தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஆயுட்கால உறுப்பினர்களும், நடப்பாண்டு உறுப்பினராகத் தம்மைப் பதிவு...

அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டத்திற்கான அழைப்பிதழ்

கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவராக விளங்கிய அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் சூம் (ZOOM) இணையச் செயலியூடாக இடம்பெற இருக்கின்றது. இந்நினைவஞ்சலிக் கூட்டத்தில் இணைந்து கொள்வதற்கான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. விடயம்: அமரர். திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம்காலம்: நவம்பர் 08, 2021 (திங்கட்கிழமை)நேரம்: மாலை 07:00 தொடக்கம்...

ஆண்டு விழாவும் பரிசளிப்பும் – 2019

கலைநிகழ்ச்சிகளுடன், இவ்வாண்டு தொல்காப்பிய மன்றம் நடத்திய தமிழ் மொழித்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற இருக்கின்றது. தலைமை விருந்தினர்மருத்துவக் கலாநிதி இ. லம்போதரன் அவர்கள் காலம்: 15-06-2019 (சனிக்கிழமை மாலை 4.00 தொடக்கம் 10.00 வரை)இடம்: Middlefield Collegiate Institute, 525 Highglen Ave, Markham, ON L3S 3L5. (Middlefield & Highglen)...