தொல்காப்பிய விழா – 2025

கனடா தொல்காப்பிய மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவானது இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 07ஆம் நாளன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலைநிகழ்ச்சிகள், சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விநாடி-வினாப் போட்டிகள், பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் பேச்சுகள் என்பவற்றுடன் தொல்காப்பிய மன்றத்தால் நடத்தப்பட்ட தமிழ்மொழித்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெறவுள்ளது.

காலம்: 07-09-2023 (ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 தொடக்கம் 09.00 வரை)
இடம்: தமிழிசைக் காலாமன்றம், 1120 Tapscott Road, Scarborough, ON M1X 1E8

விழாவுக்கு வருகைதந்து சிறப்பித்து எமது செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழன்பர்கள் அனைவரையும் பணிவன்புடன் அழைக்கிறோம்!

You may also like...