Tagged: நிகழ்வுகள்

தமிழ்த் திறன் போட்டிகள் – 2025: நேர அட்டவணை

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள தொல்காப்பிய விழா -2025  முன்னிட்டு நடத்தப்படும் மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் யாவும் இம்மாதம் 26ஆம் நாள் (26-ஏப்பிரல்-2025 சனிக்கிழமை) காலை 9.00 மணி தொடக்கம் Scarborough Civic Centre இல் இடம்பெறவிருக்கின்றன. இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.. மாணவர்களைக் காலந்தாழ்த்தாது உரியநேரத்திற்கு சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி!

மாதாந்தக் கருத்தரங்கு – ஏப்பிரல் 2025

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

மாதாந்தக் கருத்தரங்கு – யூலை 2024

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2024ஆம் ஆண்டு யூலை மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

பொதுக்கூட்டம் – 2022

தொல்காப்பிய மன்றம் – கனடா, பொதுக் கூட்டத்திற்கும் செயலவை உறுப்பினர் தெரிவிற்குமான அறிவித்தல் கூட்ட நாள்: 20 – 8 – 2022 (சனிக்கிழமை)நேரம்: மாலை 3.00 மணிஇடம்: 8 – 3500 McNicoll Ave. Toronto, M1V 4C7 தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஆயுட்கால உறுப்பினர்களும், நடப்பாண்டு உறுப்பினராகத் தம்மைப் பதிவு...