மாதாந்தக் கருத்தரங்கு – சனவரி 2026

அன்புடையீர்,

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2026ஆம் ஆண்டு சனவரி மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: திருமதி வாணிசிறி சிவபாதசுந்தரம், முதுகலைத் தமிழ்

தொல்காப்பியமும் குழந்தை இலக்கியமும்
– முனைவர் சந்திரா கிருட்டிணன்
உதவிப்பேராசிரியர் (ப/நி), தமிழ்த்துறை, அரசு கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.

தொல்காப்பியத்தில் பிறப்பியல்
செல்வி சாயகி திருவதனன்
8ஆம் வகுப்பு, தோமஸ்வெல் பள்ளி, கனடா.

தைப்பொங்கல்
செல்வி சாமளி திருவதனன்
6ஆம் வகுப்பு, தோமஸ்வெல் பள்ளி, கனடா.

நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

காலம்:
கனடா: சனிக்கிழமை, சனவரி 10, 2026 மாலை 7.00 முதல் 09:00 வரை
இந்தியா/இலங்கை: ஞாயிற்றுக்கிழமை, சனவரி 11, 2026 காலை 5.30 முதல் 7.30 வரை

Join Zoom Meeting:
              Meeting ID: 361 993 2434
              Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

You may also like...