தமிழ்த் திறன் போட்டிகள் – 2025: பெறுபேறுகள்

2025 செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள தொல்காப்பிய விழா -2025 இனை முன்னிட்டு கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் 2025ஆம் ஆண்டு ஏப்பரல் மாதம் 26ஆம் நாளன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் நடத்தப்பட்ட, மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இப்போட்டிகள் யாவும் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மாணவர்கள், பெற்றோர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

அத்துடன் விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்ட நடுவர்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பு:

  • ”வினாவிடை”, ”படம் பார்த்துப் பெயர் எழுதுதல்”, ”படம் பார்த்துப் பெயர் சொல்லுதல்” ஆகிய போட்டிகளில் 80% இற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குத் திறமைச் சித்தி வழங்கப்பட்டது.
  • போட்டியாளர்களின் தரவரிசையை (1ம், 2ம், 3ம் இடங்களை) நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்ட போது மட்டுமே மேலதிக வினாக்களின் புள்ளிகள் கருத்திற் கொள்ளப்பட்டன.
  • முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களின் பெயர்கள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன.

பிரிவு-1 (வகுப்பு – JK): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Thulasyica Sivathasanமுதலாம் இடம்
Shaiwin Nishanthanஇரண்டாம் இடம்

பிரிவு-1 (வகுப்பு – JK): படம் பார்த்துப் பெயர் கூறுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Anbu Natkeeranமுதலாம் இடம்
Shaiwin Nishanthanஇரண்டாம் இடம்
Thulasyica Sivathasanமூன்றாம் இடம்
Aarithan Harevaikunthaதிறமைச் சித்தி
Jeyani Sayanthanதிறமைச் சித்தி
Magha Lakshmi Mithisonசித்தி
Riya Ramashanதிறமைச் சித்தி
Shivani Umachantheranதிறமைச் சித்தி
Sivaanaa Sayanthanசித்தி

பிரிவு-2 (வகுப்பு – SK): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Venba Sugandarajaமுதலாம் இடம்
Arullmoli Giritharanஇரண்டாம் இடம்
Kavinaya Giridharanஇரண்டாம் இடம்
Helenah Leenaslikoryமூன்றாம் இடம்
Aazhiyarasi Kirushanthanசித்தி

பிரிவு-2 (வகுப்பு – SK): படம் பார்த்துப் பெயர் கூறுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Aazhiyarasi Kirushanthanமுதலாம் இடம்
Shenaya Balakumaranஇரண்டாம் இடம்
Arullmoli Giritharanமூன்றாம் இடம்
Aarabi Dineshதிறமைச் சித்தி
Helenah Leenaslikoryதிறமைச் சித்தி
Kavinaya Giridharanதிறமைச் சித்தி
Kirithick Kajenthiranசித்தி
Thikaasha Kuganதிறமைச் சித்தி
Venba Sugandarajaதிறமைச் சித்தி

பிரிவு-3 (வகுப்பு – 1): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Aaharsha Premananthaமுதலாம் இடம்
Athiithan Shivakughanஇரண்டாம் இடம்
Uruthira Thiruneelakandanமூன்றாம் இடம்
Aathana Venuthasசித்தி
Apoorvan Manoranjanசித்தி
Elijah Rosarioசித்தி
Nihilan Balamuraliசித்தி
Risharikka Ramananசித்தி
Rithvin Raajhesh Kannaaசித்தி
Thiru Kumaran Elayaperumalசித்தி

பிரிவு-3 (வகுப்பு – 1): படம் பார்த்துப் பெயர் கூறுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Apoorvan Manoranjanமுதலாம் இடம்
Athiithan Shivakughanமுதலாம் இடம்
Nihilan Balamuraliமுதலாம் இடம்
Nilavan Nishanthanமுதலாம் இடம்
Rithvin Raajhesh Kannaaமுதலாம் இடம்
Risharikka Ramananஇரண்டாம் இடம்
Uruthira Thiruneelakandanமூன்றாம் இடம்
Aaharsha Premananthaதிறமைச் சித்தி
Aathana Venuthasசித்தி
Aatharsh Jeevaganதிறமைச் சித்தி
Abithan Manoranjanசித்தி
Elijah Rosarioதிறமைச் சித்தி
Riyanna Roshanசித்தி
Thaniya Thayabaranதிறமைச் சித்தி
Thanshika Kankeshதிறமைச் சித்தி
Theeran Umachantheranசித்தி
Thiru Kumaran Elayaperumalதிறமைச் சித்தி

பிரிவு-3 (வகுப்பு – 1): படம் பார்த்து விடுபட்ட எழுத்தை எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Apoorvan Manoranjanமுதலாம் இடம்
Athiithan Shivakughanமுதலாம் இடம்
Uruthira Thiruneelakandanமுதலாம் இடம்
Thiru Kumaran Elayaperumalஇரண்டாம் இடம்
Nilavan Nishanthanமூன்றாம் இடம்
Aaharsha Premananthaதிறமைச் சித்தி
Aathana Venuthasசித்தி
Nihilan Balamuraliதிறமைச் சித்தி
Thaniya Thayabaranசித்தி

பிரிவு-4 (வகுப்பு – 2): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Thiyana Kajenthranமுதலாம் இடம்
Saketha Kuganஇரண்டாம் இடம்
Cholan Rajgumarமூன்றாம் இடம்
Durga Ramananசித்தி
Namish Sivaharanசித்தி
Pothishaa Achchuthanசித்தி
Shruthicaa Rathmenonசித்தி
Sofia Sivakumaranசித்தி

பிரிவு-4 (வகுப்பு – 2): படம் பார்த்துப் பெயர் கூறுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Thiyana Kajenthranமுதலாம் இடம்
Pothishaa Achchuthanஇரண்டாம் இடம்
Sofia Sivakumaranஇரண்டாம் இடம்
Durga Ramananமூன்றாம் இடம்
Namish Sivaharanமூன்றாம் இடம்
Aarish Rhaveeneதிறமைச் சித்தி
Abishaa Thayananthanதிறமைச் சித்தி
Aenthilai Thineskumarதிறமைச் சித்தி
Cholan Rajgumarதிறமைச் சித்தி
Linitha Shathiyakanthதிறமைச் சித்தி
Mithran Kandasamyதிறமைச் சித்தி
Nila Natkeeranசித்தி
Sherwin Balakumaranதிறமைச் சித்தி
Shruthicaa Rathmenonதிறமைச் சித்தி
Varshaa Hariharanதிறமைச் சித்தி
Vibisha Hariharanதிறமைச் சித்தி

பிரிவு-4 (வகுப்பு – 2): படம் பார்த்து விடுபட்ட எழுத்துகளை எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Linitha Shathiyakanthமுதலாம் இடம்
Cholan Rajgumarஇரண்டாம் இடம்
Shruthicaa Rathmenonமூன்றாம் இடம்
Durga Ramananசித்தி
Mithran Kandasamyசித்தி
Namish Sivaharanசித்தி
Pothishaa Achchuthanசித்தி
Sofia Sivakumaranதிறமைச் சித்தி
Thiyana Kajenthranதிறமைச் சித்தி

பிரிவு-5 (வகுப்பு – 3): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Keerthiga Sivathasanமுதலாம் இடம்
Janani Thiruneelakandanஇரண்டாம் இடம்
Shruthiha Venuthasமூன்றாம் இடம்
Kanisa Kokulanசித்தி

பிரிவு-5 (வகுப்பு – 3): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Ngaharan Suganthanமுதலாம் இடம்
Sanviga Shathiyakanthஇரண்டாம் இடம்
Keerthiga Sivathasanமூன்றாம் இடம்
Harjan Pradeepசித்தி
Janani Thiruneelakandanதிறமைச் சித்தி
Kanisa Kokulanசித்தி
Keshavye Raseekaran* திறமைச் சித்தி (படம் பார்த்துப் பெயர் கூறுதல்)
Shruthiha Venuthasசித்தி

பிரிவு-5 (வகுப்பு – 3): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Sanviga Shathiyakanthமுதலாம் இடம்
Keerthiga Sivathasanஇரண்டாம் இடம்
Shruthiha Venuthasமூன்றாம் இடம்
Harjan Pradeepதிறமைச் சித்தி
Janani Thiruneelakandanதிறமைச் சித்தி
Keshavye Raseekaran* திறமைச் சித்தி (வினாவிடை – கேள்வி பதில்)
Ngaharan Suganthanதிறமைச் சித்தி

பிரிவு-6 (வகுப்பு – 4): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Keethan Niranjanமுதலாம் இடம்
Chenni Rajgumarஇரண்டாம் இடம்
Abeena Krishnakumarமூன்றாம் இடம்
Aathishan Harevaikunthaசித்தி

பிரிவு-6 (வகுப்பு – 4): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Aathishan Harevaikunthaமுதலாம் இடம்
Chenni Rajgumarஇரண்டாம் இடம்
Keethan Niranjanஇரண்டாம் இடம்
Benitta Raveenthiranமூன்றாம் இடம்
Aatheran Manoranjanதிறமைச் சித்தி
Abeena Krishnakumarசித்தி
Athisaya Sathyanesanசித்தி

பிரிவு-6 (வகுப்பு – 4): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Keethan Niranjanமுதலாம் இடம்
Athisaya Sathyanesanஇரண்டாம் இடம்
Abeena Krishnakumarமூன்றாம் இடம்
Aatheran Manoranjanதிறமைச் சித்தி
Aathishan Harevaikunthaதிறமைச் சித்தி
Agshayen Giritharanசித்தி
Ashnith Satheespanசித்தி
Benitta Raveenthiranதிறமைச் சித்தி
Chenni Rajgumarதிறமைச் சித்தி

பிரிவு-7 (வகுப்பு – 5): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Thanihaa Mayuranமுதலாம் இடம்
Anakan Selvaduraiஇரண்டாம் இடம்
Mabeshan Kajendranமூன்றாம் இடம்
Sarah Sivakumaranமூன்றாம் இடம்
Aranyah Shivakughanசித்தி
Meenadchi Suganthanசித்தி
Nithushan Thasiparanசித்தி
Shenaal Balakumaranசித்தி

பிரிவு-7 (வகுப்பு – 5): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Meenadchi Suganthanமுதலாம் இடம்
Aranyah Shivakughanஇரண்டாம் இடம்
Shenaal Balakumaranமூன்றாம் இடம்
Anakan Selvaduraiதிறமைச் சித்தி
Dylan Hendrik Placidusசித்தி
Karsha Janarthananசித்தி
Mabeshan Kajendranசித்தி
Pirakalya Srijeganmohanசித்தி
Sarah Sivakumaranதிறமைச் சித்தி
Thivitha Shanmugalingamசித்தி
Viyan Shrinivasanசித்தி

பிரிவு-7 (வகுப்பு – 5): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Mabeshan Kajendranமுதலாம் இடம்
Sarah Sivakumaranஇரண்டாம் இடம்
Aranyah Shivakughanமூன்றாம் இடம்
Dylan Hendrik Placidusசித்தி
Karsha Janarthananசித்தி
Meenadchi Suganthanதிறமைச் சித்தி
Pirakalya Srijeganmohanதிறமைச் சித்தி
Shenaal Balakumaranதிறமைச் சித்தி
Thivitha Shanmugalingamதிறமைச் சித்தி
Viyan Shrinivasanசித்தி

பிரிவு-8 (வகுப்பு – 6): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Thisharuthan Sasitharanமுதலாம் இடம்
Kanishika Sivathasanஇரண்டாம் இடம்
Venbah Thavakumarஇரண்டாம் இடம்
Mahilesai Sivasankaranமூன்றாம் இடம்
Athiran Harevaikunthaசித்தி
Anjanan Kuganசித்தி

பிரிவு-8 (வகுப்பு – 6): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Athiran Harevaikunthaமுதலாம் இடம்
Kanishika Sivathasanஇரண்டாம் இடம்
Aarushan Thayananthanமூன்றாம் இடம்
Mahilesai Sivasankaranசித்தி
Rishaaban Suriyakumarசித்தி
Sanjey Sivanathanசித்தி
Shamanthy Dineshசித்தி
Sofia Sivakumarசித்தி
Thisharuthan Sasitharanதிறமைச் சித்தி
Venbah Thavakumarதிறமைச் சித்தி

பிரிவு-8 (வகுப்பு – 6): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Miruthiksha Satheespanமுதலாம் இடம்
Thisharuthan Sasitharanஇரண்டாம் இடம்
Venbah Thavakumarஇரண்டாம் இடம்
Kanishika Sivathasanமூன்றாம் இடம்
Aarushan Thayananthanதிறமைச் சித்தி
Athiran Harevaikunthaதிறமைச் சித்தி
Mahilesai Sivasankaranசித்தி
Rishaaban Suriyakumarதிறமைச் சித்தி
Sanjey Sivanathanதிறமைச் சித்தி
Shamanthy Dineshசித்தி
Sofia Sivakumarதிறமைச் சித்தி

பிரிவு-9 (வகுப்பு – 7): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Aakshamanan Sai Sharmaமுதலாம் இடம்
Kirshanth Niranjanஇரண்டாம் இடம்
Cholai Rajgumarமூன்றாம் இடம்
Aayushmanan Sai Sharmaசித்தி
Adchathan Selvaduraiசித்தி

பிரிவு-9 (வகுப்பு – 7): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Cholai Rajgumarமுதலாம் இடம்
Aayushmanan Sai Sharmaஇரண்டாம் இடம்
Aakshamanan Sai Sharmaமூன்றாம் இடம்
Adchathan Selvaduraiசித்தி
Kirshanth Niranjanதிறமைச் சித்தி
Pranavasuman Suganthanதிறமைச் சித்தி
Thanika Kuganசித்தி
Thulasi Thiruneelakandanசித்தி
Thunari Thanarasaசித்தி
Vennpa Thineskumarசித்தி

பிரிவு-9 (வகுப்பு – 7): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Aakshamanan Sai Sharmaமுதலாம் இடம்
Thulasi Thiruneelakandanஇரண்டாம் இடம்
Kirshanth Niranjanமூன்றாம் இடம்
Aayushmanan Sai Sharmaதிறமைச் சித்தி
Adchathan Selvaduraiதிறமைச் சித்தி
Cholai Rajgumarதிறமைச் சித்தி
Pranavasuman Suganthanதிறமைச் சித்தி
Praneeta Rathmenonதிறமைச் சித்தி
Thunari Thanarasaதிறமைச் சித்தி
Visaakan Srijeganmohanதிறமைச் சித்தி

பிரிவு-10 (வகுப்பு – 8): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Therashitha Sasitharanமுதலாம் இடம்

பிரிவு-10 (வகுப்பு – 8): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Ayan Thanarasaமுதலாம் இடம்
Therashitha Sasitharanஇரண்டாம் இடம்
Aathiraa Shivakughanமூன்றாம் இடம்
Bhakeshan Suriyakumarசித்தி

பிரிவு-10 (வகுப்பு – 8): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Therashitha Sasitharanமுதலாம் இடம்
Ayan Thanarasaஇரண்டாம் இடம்
Aathiraa Shivakughanமூன்றாம் இடம்
Bhakeshan Suriyakumarசித்தி

பிரிவு-11 (வகுப்பு – 9, 10, 11, 12): காணொளி ஒப்படை

முழுப்பெயர்பெறுபேறு
Yathushana Eswaranமுதலாம் இடம்
Oviyah Thavakumarஇரண்டாம் இடம்
Rithika Rathmenonமூன்றாம் இடம்
Abinan Uthayakumaranசித்தி
Aksatha Vijayarajanசித்தி
Rabisa Rajeepanசித்தி
Sabariha Uthayakanthanசித்தி
Shaalini Sivanathanசித்தி

பிரிவு-11 (வகுப்பு – 9, 10, 11, 12): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Bavanoujeyan Elameganமுதலாம் இடம்
Keshia Hubertஇரண்டாம் இடம்
Varjitha Kovarthananமூன்றாம் இடம்
Oviyah Thavakumarதிறமைச் சித்தி
Sabariha Uthayakanthanசித்தி
Shaalini Sivanathanசித்தி
Varsha Elaiyathambyசித்தி
Yathushana Eswaranதிறமைச் சித்தி

பிரிவு-11 (வகுப்பு – 9, 10, 11, 12): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Oviyah Thavakumarமுதலாம் இடம்
Varjitha Kovarthananஇரண்டாம் இடம்
Bavanoujeyan Elameganமூன்றாம் இடம்
Abinan Uthayakumaranதிறமைச் சித்தி
Rethuran Rajashangarதிறமைச் சித்தி
Rithika Rathmenonதிறமைச் சித்தி
Sabariha Uthayakanthanசித்தி
Shaalini Sivanathanதிறமைச் சித்தி
Varsha Elaiyathambyதிறமைச் சித்தி
Yathushana Eswaranதிறமைச் சித்தி

You may also like...