“உலகத் தொல்காப்பிய மன்றம்” – கனடாக்கிளை உதயமானது.
2015 ஒக்ரோபர் 26ம் நாள், Finch & Middlefield சந்திக்கருகாமையில் அமைந்துள்ள GTA Square இல் உள்ள விருந்தினர் மண்டபத்தில் பி.ப. 7.00 மணிக்கு மன்றத்தின் தொடக்கக் கூட்டம், மன்றத்தின் பேராளர் இ.பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அவர் மன்றத்தின் நோக்கம் பற்றிய விளக்க உரையை நிகழ்த்தினார். தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள், நோக்கங்கள், கருத்துக்கள்பற்றிய...



