தொல்காப்பியவிழா – 2019

ஆண்டு விழாவும் பரிசளிப்பும் – 2019

கலைநிகழ்ச்சிகளுடன், இவ்வாண்டு தொல்காப்பிய மன்றம் நடத்திய தமிழ் மொழித்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற இருக்கின்றது. தலைமை விருந்தினர்மருத்துவக் கலாநிதி இ. லம்போதரன் அவர்கள் காலம்: 15-06-2019 (சனிக்கிழமை மாலை 4.00 தொடக்கம் 10.00 வரை)இடம்: Middlefield Collegiate Institute, 525 Highglen Ave, Markham, ON L3S 3L5. (Middlefield & Highglen)...

தமிழ் மொழித்திறன் போட்டிகள் – 2019

தொல்காப்பிய மன்றம் – கனடா, நடத்தும் 2019ஆம் ஆண்டிற்கான, மாணவர்களுக்கான தமிழ்மொழித்திறன் போட்டிகள் மே மாதம் 05ம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) Scarborough Civic Centre இல் நடைபெவிருக்கிறது. போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான நேர அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்களைக் காலந்தாழ்த்தாது உரியநேரத்திற்கு சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி!

தொல்காப்பியவிழாப் போட்டிகள் – 2019

மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் போட்டி நாள்: மே 05, 2019 (ஞாயிற்றுக்கிழமை) இம்முறை போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பத்துப் பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன. பிரிவு வகுப்பு பிறந்த ஆண்டு போட்டிகள் 1 JK 2013 இற்குப் பின் பேச்சு,...