நிகழ்ச்சிகள்

மாணவர் பாசறை நிருவாகக் குழு தெரிவிற்கான கூட்டம்

அன்புடையீர் வணக்கம்! தொல்காப்பிய மன்றத்தின் ஒரு பகுதியாக மாணவர் பாசறை உருவாக்கப்பட்டதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். மாணவர் பாசறையின் மாணவ நிருவாகக் குழுப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் 19 சனவரி 2026 (திங்கள் கிழமை) அன்று இரவு 8 மணிக்கு இணையவழியாக (Zoom) நடைபெறவுள்ளது. காலம்: திங்கட்கிழமை, சனவரி 19, 2026 மாலை 8.00 முதல் 09:00...

சிறுவர்க்கான தொல்காப்பியம் – இணையவழிக் கல்வி

பெற்றோர்களே! ஆசிரியர்களே! மாணவர்களே! வணக்கம். கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் மாணவர் பாசறை “சிறுவர்க்கான தொல்காப்பியம்” எனும் இணையவழித் (Online) தொடர் வகுப்புகளின் மூலமாகச் சான்றிதழ்ப் படிப்பு (Certificate Course) நடத்துகிறது. சனவரி 28, 2026 முதல் ஏப்ரல் 22, 2026 வரை மொத்தம் 12 வகுப்புகள்வாரந்தோறும் புதன்கிழமை இரவு 8 முதல் 9மணி வரை வகுப்பில்...