நிகழ்ச்சி – போட்டிகள்

தமிழ்த்திறன் போட்டிகள் – 2024: நேர அட்டவணை

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் யாவும் இம்மாதம் 11ஆம் நாள் (11-மே-2024 சனிக்கிழமை) காலை 9.00 மணி தொடக்கம் Scarborough Civic Centre இல் நடைபெவிருக்கின்றன. இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.. மாணவர்களைக் காலந்தாழ்த்தாது உரியநேரத்திற்கு சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி!...

தமிழ்த் திறன் போட்டிகள் – 2024

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன. இப்போட்டிகள் யாவும் 11-மே-2024 அன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் இடம்பெறும். இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டு மேடையில் வைத்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகள்...

தொல்காப்பிய விழாப் போட்டிகள் – 2023: பெறுபேறுகள்

கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் 2023ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாளன்று நடத்தப்பட்ட மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இப்போட்டிகள் யாவும் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மாணவர்கள், பெற்றோர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். அத்துடன் விடைத்தாள்கள் திருத்துவதற்கு இடம் ஒதுக்கித்...

தொல்காப்பிய விழாப் போட்டிகள் – 2023

மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் போட்டிகள் யாவும் மே-மாதத் தொடக்கத்தில் இடம்பெறும். இம்முறை போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன. இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் படிவத்தினை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு போட்டிக்குமான உள்ளடக்கங்களைக் கீழே உள்ள...

தொல்காப்பிய விழாப் போட்டிகள் – 2020 – இரத்துச்செய்யப்படுகின்றன

நாம் எதிர்பாராதவாறு மீண்டும் நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், இவ்வாண்டிற்கான தொல்காப்பியவிழாப் போட்டிகள் யாவும் இரத்துச்செய்யப்படுகின்றன என்பதை அறியத்தருகின்றோம். இவ்வாண்டு இப்போட்டிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிகளில் அவ்வாண்டுக்குரிய போட்டிகளில் கட்டணம் செலுத்தாமல் பங்கேற்கலாம் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம். நன்றி.

தொல்காப்பியவிழாப் போட்டிகள் – 2020

கோவிட் -19 இன் தாக்கத்தால் முடங்கிப்போன செயற்பாடுகளுள் ஒன்றாகக் கனடா தொல்காப்பிய மன்றத்தின் செயற்பாடுகளும் அமைந்துவிட்டன. இருந்தபோதிலும் இவ்வாண்டுக்கான தமிழறிவுப் போட்டிகளை  நவம்பர் மாதம் நடுப்பகுதியில் நடத்துவதென எமது செயலவை முடிவெடுத்துள்ளது. போட்டியிற் பங்குபற்றும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு இரண்டு அல்லது மூன்று போட்டிகளை ஒரு நாளில் நடத்துவதென்றும் தீர்மானித்துள்ளோம்....

போட்டிகளுக்கான கையேடுகள் – 2020

தொல்காப்பியவிழாப் போட்டிகள் – 2020 மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளுக்கான கையேடுகள் போட்டிகள் நடைபெறும் இடமும் காலமும், நாடு இயல்புநிலைக்குத் திரும்பியதன் பின்னர் அறியத்தரப்படும். இம்முறை போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன. பிரிவு வகுப்பு பிறந்த...

தொல்காப்பியவிழாப் போட்டிகள் – 2020

மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் போட்டி நாள்: மே 10, 2019 (ஞாயிற்றுக்கிழமை) இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் இம்முறை போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன. பிரிவு வகுப்பு பிறந்த ஆண்டு போட்டிகள் 1 JK...