நிகழ்ச்சி – போட்டிகள்

தமிழ்த் திறன் போட்டிகள் – 2026

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள இரண்டாவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன. இப்போட்டிகள் யாவும் 10-மே-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் இடம்பெறும். இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இரண்டாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின்போது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகள் மாணவர்களின்...

பெரியோருக்கான தொல்காப்பிய விநாடி வினா 2025

நிகழ்ச்சி அறிவித்தல் – #2 2025ஆம் ஆண்டுக்கான தொல்காப்பிய விழாவில் சிறுவருக்கும் பெரியவருக்கும் என இரண்டு பிரிவுகளில் ‘தொல்காப்பிய விநாடிவினா’ (Quiz) பல்சுவை நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான இந்தப் பிரிவுக்குத் தொல்காப்பியம் முழுமையும் பாடத்திட்டமாக அமையும். 24 வினாக்கள் போட்டியில் கேட்கப்படும். ‘வினாக் கொத்து’ வழங்கப்படமாட்டாது. விநாடி-வினா நிகழ்ச்சி Quizizz தளம் மூலம் பல்சுவை...

சிறுவருக்கான தொல்காப்பிய விநாடி-வினா 2025

நிகழ்ச்சி அறிவித்தல் – #1 2025ஆம் ஆண்டுக்கான தொல்காப்பிய விழாவில் சிறுவருக்கும் பெரியவருக்கும் என இரண்டு பிரிவுகளில் ‘தொல்காப்பிய விநாடிவினா’ (Quiz) பல்சுவை நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவருக்கான முதல் பிரிவில் தொல்காப்பியம் பற்றியும் தொல்காப்பியத்திலிருந்தும் (எழுத்து, சொல், பொருள்), அடிப்படைத் தமிழ் இலக்கணத்திலிருந்தும் 24 வினாக்கள் கேட்கப்படும். ‘வினா கொத்து’ இணைக்கப்பட்டுள்ளது. விநாடி-வினா...

தமிழ்த் திறன் போட்டிகள் – 2025: பெறுபேறுகள்

2025 செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள தொல்காப்பிய விழா -2025 இனை முன்னிட்டு கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் 2025ஆம் ஆண்டு ஏப்பரல் மாதம் 26ஆம் நாளன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் நடத்தப்பட்ட, மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இப்போட்டிகள் யாவும் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மாணவர்கள், பெற்றோர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் செயற்குழு...

தமிழ்த் திறன் போட்டிகள் – 2025: நேர அட்டவணை

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள தொல்காப்பிய விழா -2025  முன்னிட்டு நடத்தப்படும் மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் யாவும் இம்மாதம் 26ஆம் நாள் (26-ஏப்பிரல்-2025 சனிக்கிழமை) காலை 9.00 மணி தொடக்கம் Scarborough Civic Centre இல் இடம்பெறவிருக்கின்றன. இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.. மாணவர்களைக் காலந்தாழ்த்தாது உரியநேரத்திற்கு சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி!

தமிழ்த் திறன் போட்டிகள் – 2025

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள தொல்காப்பிய விழா -2025 இனை முன்னிட்டு மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன. இப்போட்டிகள் யாவும் 26-ஏப்பிரல்-2025 அன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் இடம்பெறும். இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் தொல்காப்பிய விழா மேடையில் வைத்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு...

சிறுவருக்கான “தொல்காப்பிய விநாடி-வினா” நிகழ்ச்சி

அறிவித்தல் – #2                                                                                                                        2024-08-07 முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் சிறுவருக்கும் பெரியவருக்கும் என இரண்டு பிரிவுகளில் ‘தொல்காப்பிய விநாடிவினா’ (Quiz) பல்சுவை நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவருக்கான முதல் பிரிவில் தொல்காப்பியம் பற்றியும் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரங்களிலிருந்தும் அடிப்படைத் தமிழ் இலக்கணத்திலிருந்தும் சிறுவர்களின் நிலைக்கு ஏற்ப வினாக்கள் கேட்கப்படும்....

தமிழ்த் திறன் போட்டிகள் – 2024: பெறுபேறுகள்

2024 செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் 2024ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் நாளன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் நடத்தப்பட்ட, மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இப்போட்டிகள் யாவும் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மாணவர்கள், பெற்றோர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் மற்றும்...