செய்திகள்

தமிழ்த் திறன் போட்டிகள் – 2026

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள இரண்டாவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன. இப்போட்டிகள் யாவும் 10-மே-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் இடம்பெறும். இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இரண்டாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின்போது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகள் மாணவர்களின்...

மாணவர் பாசறை நிருவாகக் குழு தெரிவிற்கான கூட்டம்

அன்புடையீர் வணக்கம்! தொல்காப்பிய மன்றத்தின் ஒரு பகுதியாக மாணவர் பாசறை உருவாக்கப்பட்டதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். மாணவர் பாசறையின் மாணவ நிருவாகக் குழுப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் 19 சனவரி 2026 (திங்கள் கிழமை) அன்று இரவு 8 மணிக்கு இணையவழியாக (Zoom) நடைபெறவுள்ளது. காலம்: திங்கட்கிழமை, சனவரி 19, 2026 மாலை 8.00 முதல் 09:00...

மாதாந்தக் கருத்தரங்கு – சனவரி 2026

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2026ஆம் ஆண்டு சனவரி மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

மாதாந்தக் கருத்தரங்கு – ஒக்ரோபர் 2025

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

மாதாந்தக் கருத்தரங்கு – செப்டம்பர் 2025

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

தொல்காப்பிய விழா – 2025

கனடா தொல்காப்பிய மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவானது இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 07ஆம் நாளன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலைநிகழ்ச்சிகள், சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விநாடி-வினாப் போட்டிகள், பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் பேச்சுகள் என்பவற்றுடன் தொல்காப்பிய மன்றத்தால் நடத்தப்பட்ட தமிழ்மொழித்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெறவுள்ளது. காலம்: 07-09-2023 (ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 தொடக்கம் 09.00 வரை)இடம்:...

பெரியோருக்கான தொல்காப்பிய விநாடி வினா 2025

நிகழ்ச்சி அறிவித்தல் – #2 2025ஆம் ஆண்டுக்கான தொல்காப்பிய விழாவில் சிறுவருக்கும் பெரியவருக்கும் என இரண்டு பிரிவுகளில் ‘தொல்காப்பிய விநாடிவினா’ (Quiz) பல்சுவை நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான இந்தப் பிரிவுக்குத் தொல்காப்பியம் முழுமையும் பாடத்திட்டமாக அமையும். 24 வினாக்கள் போட்டியில் கேட்கப்படும். ‘வினாக் கொத்து’ வழங்கப்படமாட்டாது. விநாடி-வினா நிகழ்ச்சி Quizizz தளம் மூலம் பல்சுவை...

சிறுவருக்கான தொல்காப்பிய விநாடி-வினா 2025

நிகழ்ச்சி அறிவித்தல் – #1 2025ஆம் ஆண்டுக்கான தொல்காப்பிய விழாவில் சிறுவருக்கும் பெரியவருக்கும் என இரண்டு பிரிவுகளில் ‘தொல்காப்பிய விநாடிவினா’ (Quiz) பல்சுவை நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவருக்கான முதல் பிரிவில் தொல்காப்பியம் பற்றியும் தொல்காப்பியத்திலிருந்தும் (எழுத்து, சொல், பொருள்), அடிப்படைத் தமிழ் இலக்கணத்திலிருந்தும் 24 வினாக்கள் கேட்கப்படும். ‘வினா கொத்து’ இணைக்கப்பட்டுள்ளது. விநாடி-வினா...