Category: போட்டிகள்

தொல்காப்பியவிழாப் போட்டிகள் – 2018

பேச்சுப் போட்டி பொதுஅறிவுப் போட்டி சொற்பொருள் விளக்கப் போட்டி போட்டிகளுக்கான நேரஅட்டவணையை இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம் போட்டிகள் ஜூன் மாதம் 23ம் நாளன்று (சனிக்கிழமை 23/06/2018) ஸ்காபரோ சிவிக் சென்ரறில் இடம்பெறும். விண்ணப்ப முடிவு நாள்: 20-05-2018 போட்டிக்கான விடயங்கள் கையேடாகத் தரப்படும். போட்டிக்கு விண்ணப்பிப்போர் இரண்டு கையேடுகளைப் பெறுவர். 1. பேச்சும், பொதுஅறிவு வினாவிடையும். 2....

தொல்காப்பிய விழா போட்டிகள் – 2017

பேச்சு, மொழித்திறன் (சொற்பொருள் விளக்கம்) மற்றும் பொது அறிவுப் போட்டிகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. போட்டியாளர்கள் பின்வரும் ஒழுங்கு விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதும் முடிவானதுமாகும். விண்ணப்ப முடிவுத் திகதி 30-04-2017 ஆகும். பிரதேச வேறுபாடுகளின்றி அனைவரும் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டிகள் நடைபெறும் நாட்கள்: மே மாதம் 21 – 22 காலை...

தொல்காப்பிய விழா போட்டிகள் – 2016

பேச்சு, மற்றும் பொது அறிவுப் போட்டிகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தினை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். போட்டிகளிற்கான விதிமுறைகளினை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். வினாவிடைப் போட்டிகள்பாலர் பிரிவுகீழ்ப்பிரிவுநடுப்பிரிவுமேற்பிரிவு பேச்சுப் போட்டிகள்பாலர் பிரிவுகீழ்ப்பிரிவுநடுப்பிரிவுமேற்பிரிவு