பட்டங்கள் – 2025

07-செப்டம்பர்-2025 அன்று, கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் 10ஆம் ஆண்டு நிறைவுவிழாவாக நடத்தப்பட்ட தொல்காப்பியவிழா-2025இல் பட்டங்களைப் பெற்றவர்களைத் தொல்காப்பிய மன்றம் பாராட்டி வாழ்த்துகின்றது.

தொல்காப்பியச் செல்வன்/செல்வி – 2025

‘தொல்காப்பியச் செல்வன்’ ஆக்ஷமனன் சாயி சர்மா
‘Tolkappiya Selvan’ AACHZMANAN SAYI SHARMA


‘தொல்காப்பியச் செல்வன்’ பிரனேஷ் திரெஷ்குமார்
‘Tolkappiya Selvan’ PRANESH THIRESHKUMAR


‘தொல்காப்பியச் செல்வன்’ பவனுஜெயன் இளமேகன்
‘Tolkappiya Selvan’ BAVANOUJEYAN ELAMEGAN


தொல்காப்பியத் திருவாளர்/திருவாட்டி – 2025

‘தொல்காப்பியத் திருவாளர்’ இராச்குமார் குணரட்ணம்
‘Tolkappiya Tiruvaalar’ RAJGUMAR GUNARATNAM


‘தொல்காப்பியத் திருவாளர்’ ஜெயக்குமார் சோமசுந்தரம்
‘Tolkappiya Tiruvaalar’ JEYAKUMAR SOMASUNDRAM 


‘தொல்காப்பியத் திருவாட்டி’ இராஜநந்தினி லிங்கன்
‘Tolkappiya Tiruvaatti’ RAJANANTHINI LINGHAN