Author: suganthan

தமிழ் மொழித்திறன் போட்டி முடிவுகள் – 2019

கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் 2019ம் ஆண்டு மே மாதம் 05ம் திகதியன்று நடத்தப்பட்ட மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளின் முடிவுகள் இங்கே வெளியிடப்பட்டிருக்கின்றன. இப்போட்டிகள் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மாணவர்கள், பெற்றோர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். போட்டியன்று காலை திடீரென ஏற்பட்ட மின்சாரத்...

நன்றி நவில்கிறோம்

பெருமதிப்பிற்குரிய பெற்றோருக்கு, வணக்கம்! கனடா தொல்காப்பிய மன்றம் 05-05-2019 அன்று நடத்திய மொழித்திறன் போட்டி நிகழ்வுகள் தடைகளைத் தாண்டி நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய உங்கள் ஒவ்வொருவருக்கும் எமது மனம்நிறைந்த நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். போட்டியன்று காலை திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடையால் போட்டிகளை Scarborough Civic Centre இல் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்த...

தமிழ் மொழித்திறன் போட்டிகள் – 2019

தொல்காப்பிய மன்றம் – கனடா, நடத்தும் 2019ஆம் ஆண்டிற்கான, மாணவர்களுக்கான தமிழ்மொழித்திறன் போட்டிகள் மே மாதம் 05ம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) Scarborough Civic Centre இல் நடைபெவிருக்கிறது. போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான நேர அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்களைக் காலந்தாழ்த்தாது உரியநேரத்திற்கு சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி!

தொல்காப்பியக் கருத்தரங்கு – ஏப்ரல் 2019

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: “தொல்காப்பியத்தில்...

தொல்காப்பியவிழாப் போட்டிகள் – 2019

மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் போட்டி நாள்: மே 05, 2019 (ஞாயிற்றுக்கிழமை) இம்முறை போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பத்துப் பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன. பிரிவு வகுப்பு பிறந்த ஆண்டு போட்டிகள் 1 JK 2013 இற்குப் பின் பேச்சு,...

தொல்காப்பியக் கருத்தரங்கு – மார்ச் 2019

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: “தொல்காப்பியரும்...

தொல்காப்பியக் கருத்தரங்கு – 2019 பெப்ரவரி

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: ”...