விருதுகள் – 2022

தமிழ் வித்தகர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ்

12-யூன்-2022 அன்று, கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் நடத்தப்பட்ட முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வுநூலான “தொல்காப்பியப் பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின் சமூகநிலை” என்னும் ஆய்வுநூல் வெளியீட்டு விழாவில், அவரது தமிழ்ப் புலமையை வியந்து “தமிழ் வித்தகர்” என்னும் அதியுயர் விருதினை வழங்கி அவரைக் கௌரவித்துப் பாராட்டி வாழ்த்துகின்றது.